Posts

Showing posts from July, 2017

Vivegam movie New Poster

Image
விவேகம் படத்தின் புது போஸ்டர் இதோ  விவேகம்  படத்தின் டீஸர் இந்தியா சினிமா வரலாற்றில் அதிக லைக் பெற்ற படமாக ரசிகர்கள் கொண்டாட்டத்திஈக்கு அளவேயில்லை                                            இந்த படத்தின் புது போஸ்டர் உங்கள் பார்வைக்கு                                      இப்படிக்கு சினிமா இண்டஸ்ட்ரி 2017

Actor Dileep Arrested in Actress Bhavana Case Reason Here?

Actor Dileep Arrested in Actress Bhavana Case Reason Here? நடிகை Bhavana கடத்தல் வழக்கில் Arrested செய்யப்பட்டிருக்கிறார் மலையாள நடிகர் திலீப் . ஹீரோ திலீப் , வில்லன் ஆனது ஏன் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன . கடந்த பிப்ரவரி மாதம் 17- ம் தேதி , கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது , பாவனா கடத்தப்பட்டார் . காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார் . அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் . இந்நிலையில் , திடீர் திருப்பமாக , நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார் .  இதுபற்றி போலீஸ் வட்டாரங்கள் கூறியது : திலீப் , அவர் முதல் மனைவி மஞ்சு வாரியர் , பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர் . திலீப் - காவ்யா மாதவன் ஜோடியை , கேரள சினிமாவில் சூப்பர் ஜோடி என வர்ணித்தனர் . படப்பிடிப்பில் இருவரும் அப்படி இப்படி இருப்பதை மஞ்சு வாரியரிடம் பாவனா போட்டுக்கொடுத்தாராம் . இதனால் திலீப்புக்கும் மஞ்சுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது . இதன் காரணமாக பாவனா மீது திலீப்புக்கு கோபம் . பின்னர் , மஞ்சு வாரி...